test
Testing
தனித்திரு, விழித்திரு, பசித்திரு - வள்ளலார்
நேற்று (13/10/2006) நடந்த வன்முறை 2001ல் நடந்ததற்கு தி.மு.க. வின் பதிலடி. கருணாநிதிக்கும், போலீசிற்கும் இதுபோன்று நடக்கும் என்பது முன்கூட்டியே தெரிந்திருக்கக்கூடிய சாத்தியகூறுகள் அதிகம். ஆயினும் இதைத் தடுக்க விழையாதது, கருணாநிதியும் ஜெயலலிதா பாணி அரசியலை பின்பற்றுகிறாரோ என தோன்றுகிறது (கருணாநிதி ஒன்றும் காந்தியல்ல என்றாலும்).
இது ஒரு தற்காலிக வலைப்பதிவு. காரணம், எனது முதன்மையான வலைப்பதிவு தமிழ்மணத்தில் தெரிவதில் சில சிக்கல்கள் உள்ளன. பல நாட்கள் முயன்றும் என்னால் முடியவில்லை. நான் சற்று அவசரப்பட்டு பிளாக்கர் பீட்டாவிற்கு மாறிவிட்டேன். அதனால் அவசரமாக இப்பதிவை புதிதாக ஆரம்பிக்கிறேன். முதன்மை வலைப்பதிவு தமிழ்மணத்தில் தெரியவந்தவுடன், இப்புதிய பதிவை மூடிவிடலாமென உள்ளேன். வாசகர்கள் (ரொம்ப பீத்திக்கிறேன், இல்ல!) தொடர்ந்து ஆதரவளிக்கவேண்டுகிறேன்.